கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானின் வடக்கு காபூலிலுள்ள பஞ்சசீர்; மாகாணத்தில் பெய்த கன மழையினால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 10 பேர் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் 100க்கும் மேற்பட்ட வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்பதற்கு மீட்புப் பணிகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

Sharing is caring!