கருணாநிதி இல்லத்திற்கு வந்த முன்னாள் ஜனாதிபதி

சென்னை:
இறுதி ஊர்வலத்தில் பங்கேற்க முடியாததால் நேற்று கருணாநிதி இல்லத்திற்கு வருகை தந்தார் முன்னாள் ஜனாதிபதி.

கோபாலபுரத்தில் கருணாநிதியின் இல்லத்திற்கு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வருகை தந்தார். அவரை திமுக தலைவர் ஸ்டாலின், கனிமொழி ஆகியோர் வரவேற்றனர்.

பின்னர் நிருபர்களை சந்தித்த பிரணாப், ‘கருணாநிதியின் இறுதி ஊர்வலத்தின் போது பங்கேற்க முடியாததால் கோபாலபுரம் வந்தேன்’ என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!