கருணாநிதி உடல் நலம் விசாரிக்க மருத்துவமனை வந்த கவுண்டமணி

சென்னை:
வந்தார்… கவுண்டமணியும் நேரிடையாக காவேரி மருத்துவமனைக்கு வந்தார்.

திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி தற்போது சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா உட்பட பல நட்சத்திரங்கள் அவரின் உடல்நலம் விசாரிக்க மருத்துவமனை வந்து சென்றனர்.

இந்நிலையில் நடிகர் கவுண்டமணியும் காவேரி மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!