கருணாநிதி சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ரஜினி, கமலுக்கு திமுக அழைப்பு
சென்னை:
மறைந்த முன்னாள் முதல்வர், திமுக தலைவர் கருணாநிதியின் சிலை வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ளது. இதற்காக ரஜினி, கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மறைந்த திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் சிலை, சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 16ம் தேதி திறக்கப்பட உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க வரும்படி நடிகர் ரஜினி மற்றும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் இருவரும் கலந்து கொள்வார்கள் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S