கருத்துக்கணிப்புகள் ஸ்டாப்… தேர்தல் ஆணையம் உத்தரவு

புதுடில்லி:
கருத்துக்கணிப்புகள் வெளியிட தடை… தடை விதிக்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் வாக்குப்பதிவு நடைபெறுவதால், இன்று மாலை 5.30 மணி வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிட தேர்தல் கமிஷன் தடை விதித்து உள்ளது.

ராஜஸ்தான், தெலுங்கானா மாநில சட்டசபைகளுக்கு இன்று தேர்தல் நடக்க இருப்பதை அடுத்து இன்று மாலை 5.30 மணி வரை கருத்து கணிப்புகள் வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்து உள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருப்பதாவது:

ராஜஸ்தான், தெலுங்கானா சட்டசபை தேர்தல் இன்று துவங்க உள்ளதையடுத்து மின்னணு அல்லது அச்சு ஊடகங்கள் வாயிலாக 5:30 மணி வரை கருத்துக்கணிப்பு வெளியிடக்கூடாது தேர்தல் தொடர்பான போராட்டங்களும் நடத்த கூடாது. இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!