கரூர் மக்களே கவனம்… அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

கரூர்:
மக்களே கவனமாக இருக்கு வெள்ளப்பெருக்கு… வெள்ளப்பெருக்கு என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 90 அடி உயரம் கொண்ட அமராவதி அணையில் இருந்து நேற்று விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கரையோ மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல கரூர் கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!