கர்தார்பூரில் குடியேற்ற மையத்தை தொடக்கிய பாகிஸ்தான்

லாகூர்:
பாகிஸ்தார் கர்தார்பூரில் குடியேற்ற மையத்தை தொடக்கி உள்ளது.

பக்கத்து நாடான பாகிஸ்தான், இந்திய எல்லையில் உள்ள கர்தார்பூரில் குடியேற்ற மையத்தை துவக்கி உள்ளது. இந்தியாவில் பஞ்சாப் மாநிலம் குர்தாஸ்பூரில் உள்ள தேரா பாபா, சீக்கியர் கோவிலில் இருந்து, பாகிஸ்தானின் கர்தார்பூரில் உள்ள சீக்கியர் புனித தலம் வரை சாலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, பாக்., அரசு சமீபத்தில் நடத்தியது.

தொடர்ந்து, குடியேற்ற மையம் அமைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!