கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம்… 6 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு

பெங்களூரு:
கர்நாடகாவில் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடாகவில் காங்,- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது.

முதல்வராக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் குமாரசாமி உள்ளார். இவரது அமைச்சரவையில் கடந்த சில மாதங்களாக மாற்றம் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாயின.

இந்நிலையில் காங். கட்சியைச் சேர்ந்த 6 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!