கலவரத்தில் கைதான குற்றவாளிக்கு ஜாமீன் மறுப்பு

லக்னோ:
புலந்ஷஹர் கலவரத்தில் கைதான குற்றவாளிக்கு ஜாமீன் அளிக்க மறுத்துள்ளது நீதிமன்றம்.

உத்தர பிரதேச மாநிலம், புலந்ஷஹர் பகுதியில், சமீபத்தில், இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட கலவரத்தில், போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட இருவர் கொல்லப்பட்டனர்.

இது தொடர்பாக, ராணுவத்தைச் சேர்ந்த, ஜீதேந்திர மாலிக் என்பவன் கைது செய்யப்பட்டான். இவன் ஜாமீன் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தான். நேற்று இதை விசாரித்த நீதிமன்றம், அவனுக்கு ஜாமீன் அளிக்க மறுத்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!