கல்குவாரிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு

மதுரை:
கல்குவாரிகளுக்கு தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது மதுரை ஐகோர்ட் கிளை. என்ன விஷயம் தெரியுங்களா?

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகாவில் உள்ள பெருமாள் மலையை சுற்றிலும் இயங்கும் கல்குவாரிகள் செயல்பட ஐகோர்ட் மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

எம்.உசிலம்பட்டியை சேர்ந்த பிச்சன்பூசாரி என்பவர், கல்குவாரி நடத்த உரிமம் பெற்ற தனியார் நிறுவனங்கள் காடுகளை அழிப்பதாக தனது மனுவில் கூறியிருந்தார். இதன் பேரில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!