கல்புர்க்கி கொலை வழக்கு… அரசுக்கு கோர்ட் கண்டனம்

புதுடில்லி :
கல்புர்க்கி கொலை வழக்கில் அரசு நடவடிக்கையால் கோர்ட் அதிருப்தி அடைந்து கண்டனம் தெரிவித்துள்ளது.

‘கர்நாடகாவின் தார்வாடில், 2015ல் கொல்லப்பட்ட, பிரபல எழுத்தாளர், கல்புர்க்கி கொலை வழக்கு விசாரணையில், மாநில அரசு ஒரு அடி கூட எடுத்து வைக்கவில்லை’ என்று உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!