கல்வி விழிப்புணர்வு துாதர்

தெலுங்கானா மாநிலத்தின், ‘பேட்டி பச்சாவோ பேட்டி பதாவோ’ என்ற திட்டத்தின் துாதராக இருக்கிறார், நடிகை ரகுல்பிரீத் சிங். ‘இதன் முக்கிய நோக்கமே, பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்பது தான்…’ என்று கூறும் நடிகை, ‘ஒரு பெண்ணுக்கு கல்வியை கொடுத்தால், அந்த குடும்பத்துக்கே கல்வி கொடுத்ததற்கு சமம். அதனால், தெலுங்கானா மாநிலத்தில் படிப்பறிவு இல்லாத கிராம மக்களை சந்தித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தப் போகிறேன்…’ என்கிறார்.

Sharing is caring!