காங்கிரசில் இணைந்தார் கிரிக்கெட் வீரரின் மனைவி

மும்பை:
காங்கிரசில் இணைந்துள்ளார் கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி.

இந்திய கிரிக்கெட் அணி வீரர் முகமது ஷமி. இவரது மனைவி, ஹசின் ஜஹான். தன் கணவர் முகமது ஷமி மீது பல புகார்களை கூறி உள்ளார். தற்போது இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

இந்நிலையில் ஹசின் மஹாராஷ்டிர மாநிலம், மும்பை மாவட்ட காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம் முன்னிலையில், அக்கட்சியில் இணைந்தார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!