கால்பந்து போட்டி… வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றி
சென்னை:
ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி 4-3 என்ற கணக்கில் வெற்றிப் பெற்றுள்ளது.
இந்தியன் சூப்பர் லீக்( ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டியில் வடகிழக்கு யுனைடெட் அணி வெற்றி பெற்றது. இந்தியன் சூப்பர் லீக்( ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரின் 5-வது சீசன் நடக்கிறது.
சென்னையில் நடந்த லீக் போட்டியில் சென்னை அணியும் வடகிழக்கு யுனைடெட் அணியும் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 3 கோல்களும் வடகிழக்கு யுனைடெட் அணி 4 கோல்கள் அடித்திருந்தது.
இதையடுத்து, 4-3 என்ற கோல் கணக்கில் வடகிழக்கு யுனைனெட் அணி வெற்றிபெற்றது. வட கிழக்கு யுனைடெட் அணியின் ஆக்பேச்.ஹாட்ரிக் கோல் அடித்தார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S