கால்வலி… மருத்துவமனையில் லாலு அனுமதி;

ராஞ்சி:
கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் லாலு.

கால்நடை தீவன வழக்கில் தண்டனை பெற்ற ராஷ்ட்ரீய ஜனதாதள கட்சி தலைவர் லாலு பிரசாத்யாதவ், ராஞ்சி சிறையில் கடந்த டிசம்பர் வரை இருந்தார். உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக ஜாமீன் பெற்றார்.
ஜூலையில் அவரது மகன் தேஜ் பிரதாப் யாதவ் திருமண விழாவில் லாலுபிரசாத்யாதவ் கலந்துகொண்டார். பின் சிறை சென்ற அவருக்கு கால்வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து டாக்டர்கள் கண்காணிப்பில் உள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!