காவல் துறையினருக்கான சம்பளம்… கோர்ட் கேள்வி

சென்னை:
கொடுக்கப்படுகிறதா… இணையான சம்பளம் வழங்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்பி உள்ளது கோர்ட். எதற்காக தெரியுங்களா?

அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் காவல் துறையினருக்கு வழங்கப்படுகிறதா என்பது குறித்து தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

காவலர்கள் நலன் தொடர்பான வழக்கில் நீதிபதி கிருபாகரன் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். விசாரணையை ஆக.,8 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். காவலர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை அளிக்க வேண்டும். கூடுதலாக பணியாற்றும் நாளுக்கு சம்பளம் வழங்க வேண்டும். அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம் வழங்கப்படுகிறதா என்று கேள்ளியும் எழுப்பி உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!