காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு:
காஷ்மீரில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் சிகிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலை அடுத்து தேடுதல் வேட்டை நடந்தது. அப்போது பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

இதில் 6 பயங்கரவாதிகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளனர். தொடர்ந்து அப்பகுதியில் தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!