கிடுகிடுன்னு உயருது மேட்டூர் நீர்மட்டம்

சேலம்:
தண்ணீர் வரத்து அதிகரித்துக் கொண்டே இருப்பதால் கிடுகிடுவென்று மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்கிறது.

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 38 ஆயிரம் கன அடியில் இருந்து 44 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ள நிலையில் நீர் மட்டம் 77 அடியைத் தாண்டி விட்டது. இதே நீர் வரத்து தொடர்ந்தால் விரைவில் 80 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!