குகைக்குள் சிக்கிய 12 சிறுவா்களும் பத்திரமாக மீட்பு

தாய்லாந்தின் குகை பகுதியில் சிக்கிக் கொண்ட 12 இளம் கால்பந்து வீரா்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளா் என 13 பேரும் 15 நாள்களுக்கு பின்னா் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனா்.

Sharing is caring!