குட்கா ஊழலில் மத்திய வருவாய்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை

சென்னை:
குட்கா ஊழலில் அடுத்ததாக மத்திய வருவாய்த்துறை அதிகாரி வீட்டில் சிபிஐ சோதனை நடத்தி உள்ளது.

குட்கா ஊழல் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிபிஐ அதிகாரிகள் குட்கா ஆலை உரிமையாளர் மாதவராவ் உட்பட 6 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், டில்லியில் இருந்து சென்னை வந்த சிபிஐ அதிகாரிகள் மத்திய வருவாய்த்துறை அதிகாரி செந்தில் வளவன், கலால்துறை அதிகாரி ஸ்ரீதர் வீட்டில் சோதனை நடத்தினர். இதனால் மீண்டும் பரபரப்பு எழுந்தது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!