கூடுதல் கச்சா எண்ணெய் தர சவுதி சம்மதம்

புதுடில்லி:
சம்மதம்… சம்மதம் கூடுதல் கச்சா எண்ணெய் தருகிறோம் என்று சவுதி அரேபியா சம்மதம் தெரிவித்துள்ளது.

வரும் நவம்பரில் இந்தியாவுக்கு கூடுதலாக தேவைப்படும் 40 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்ய, வளைகுடா நாடுகளில் ஒன்றான, சவுதி அரேபியா சம்மதம் தெரிவித்துள்ளது.

இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு இல்லாமல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!