கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம்… பாஜவுக்கு மிரட்டல்

கவுஹாத்தி:
வெளியேறி விடுவோம்… கூட்டணியில் இருந்து வெளியேறி விடுவோம் என்று பாஜவுக்கு அசாம் கணபரிஷத் மிரட்டல் விடுத்துள்ளது.

அசாமில் பா.ஜ. மற்றும் பிரதான கட்சியான அசாம் கணபரிஷத் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் அசாம் கணபரிஷத் கட்சி தலைவர் அதுல் போரா நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

அசாமில் குடியுரிமை சட்டம் தேவையில்லாதது. இது குறித்து பா.ஜ. தேசிய தலைவர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதியுள்ளேன் அதில் பார்லிமென்டில், குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை நிறைவேறினால், பா.ஜ., கூட்டணியில் இருந்து, உடனடியாக வெளியேறி விடுவோம்’ இவ்வாறு அந்த கடிதத்தில் கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!