கைது செய்யக்கூடாது… தடை விதித்த கோர்ட்

புதுடில்லி:
கைது செய்ய தடை விதித்துள்ளது கோர்ட். யாருக்கு? எதற்காக தெரியுங்களா?

சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் மனைவி நளினிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இதை எதிர்த்து அவர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், வரும் 30ம் தேதி வரை கைது செய்ய தடை விதித்ததுடன், சம்மனுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!