கொஞ்சம்… கொஞ்சம் விலை குறைந்த பெட்ரோல், டீசல்

சென்னை:
கொஞ்சம்… கொஞ்சம் விலை குறைச்சு இருக்காங்க பெட்ரோல், டீசலுக்கு.

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.87காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.72.43 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (14ம் தேதி) காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பெட்ரோல் விலை 0.20காசுகளும், டீசல் விலை 0.19 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.79.87காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.72.43 காசுகளாகவும் உள்ளன.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!