கோர்ட்டில் வேதாந்தா நிறுவனம் கேவியட் மனு தாக்கல்

புதுடில்லி:
கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது வேதாந்தா நிறுவனம்… எதற்காக தெரியுங்களா?

ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் தங்கள் தரப்பு வாதத்தை கேட்காமல் எந்த உத்தரவும் பிறப்பிக்கக் கூடாது எனக் கூறி வேதாந்தா நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிபதி தருண் அகர்வால் குழுவின் அறிக்கையை எதிர்த்து தமிழக அரசு மேற்முறையீடு செய்தால் தங்கள் தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!