கோவாவில் முப்படை வீரர்கள் சிறப்பு பயிற்சி

புதுடில்லி:
கோவா கடற்கரையில் முப்படை வீரர்கள் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

நம் முப்படைகள் ஒருங்கிணைந்து போர் புரியும் திறனை மேம்படுத்தும் வகையில், கோவா கடற்கரை பகுதியில், முப்படை வீரர்கள் சிறப்பு பயிற்சிகளில் ஈடுபட்டனர்.

இந்த பயிற்சிகளின்போது, முப்படைகளுக்கு சொந்தமான ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதாக, கடற்படை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!