கோவா முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம்

பனாஜி:
உடல் நிலையில் முன்னேற்றம்… முன்னேற்றம்… கோவா முதல்வர் உடல்நிலையில் முன்னேற்றம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட, கோவா முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, மனோகர் பரீக்கர், டில்லி, ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் இருந்து, நேற்று முன்தினம், ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.

அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒரு வாரம் ஓய்வெடுக்கும்படி டாக்டர்கள் கூறியுள்ளதாகவும், முதல்வர் அலுவலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!