கோவையில் தேசிய புலனாய்வு போலீசார் சோதனை

கோவை:
இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு போலீசார் சோதனை நடத்தினர்.

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிக்குமார் என்பவர் 2016 செப்.,22ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக தேசிய புலனாய்வு போலீசார் எனப்படும் என்ஐஏ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கோவை சாய்பாபா காலனியில் உள்ள முன்னா என்பவது வீட்டில் தேசிய புலனாய்வு போலீசார் சோதனை நடத்தினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!