கோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலி

கோவையில் பேரிடர் ஒத்திகை பயிற்சியில் மாணவி பலியான விவகாரத்தில் பயிற்சியாளர் ஆறுமுகத்திற்கு சான்றிதழ் தயாரிக்க உதவிய அசோக் என்பவர் இன்று கைது செய்யப்பட்டார்.

அசோக் தான் ஆறுமுகத்திற்கு போலியாக பயிற்சியாளர் சான்றிதழ் தயாரிக்க உதவி செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

Sharing is caring!