கோவை குண்டு வெடிப்பு… 20 ஆண்டு தலைமறைவாக இருந்தவன் கைது

கோவை:
20 ஆண்டுகளுக்கு பின்னர் குண்டு வெடிப்பில் தொடர்புடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை தொடர் குண்டுவெடிப்பு தொடர்பாக கேரள மாநிலம், கோழிக்கோடு, பண்ணியங்காரா கிராமத்தை சேர்ந்த என்.பி.அலி என்பவரின் மகன் நூகு என்ற ரஷீத் என்பவர், கடந்த 20 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தார்.

நீதிமன்றத்தால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் ரகசிய தகவல் அடிப்படையில், கோழிக்கோட்டில் இருந்த நூகுவை சிறப்பு புலனாய்வு போலீசார் கைது செய்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!