சட்டசபையை உடனே கூட்ட காங்., எம்எல்ஏக்கள் வலியுறுத்தல்

சென்னை:
சட்டசபையை உடனே கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையுடன் காங்., எம்எல்ஏக்கள் சபாநாயகரை சந்தித்து பேசி உள்ளனர்.

தமிழக சட்டசபை சபாநாயகர் தனபாலை காங் எம்எல்ஏ.,க்கள்  சந்தித்து பேசினார். அப்போது அவர்கள், தமிழக சட்டசபையை உடனடியாக கூட்டி கஜா புயல் பாதிப்பு, மேகதாது விவகாரம் உள்ளிட்ட தமிழக பிரச்னைகள் குறித்து ஆலோசித்து முடிவு எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!