சத்துணவு ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்

சென்னை:
உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்டிரைக் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

பணிநிரந்தரம், ஓய்வூதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் கடந்த 5 நாட்களாக தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் சமூக நலத்துறை செயலாளர் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து சத்துணவு ஊழியர்கள் தங்களது போராட்டத்தை வாபஸ் பெற்று கொண்டனர்.

இதேபோல் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பஸ் போக்குவரத்து கழக ஊழியர்களும் தாங்கள் நடத்தவிருந்த போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!