சர்ச்சை பேராசிரியை ஜாமீன் மனு தள்ளுபடி

மதுரை:
சர்ச்சை பேராசிரியை நிர்மலா தேவியின் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைதான நிர்மலா தேவி, உதவி பேராசிரியர் முருகன் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை ஐகோர்ட் மதுரை கிளை தள்ளுபடி செய்தது. மேலும் இது தொடர்பான வழக்கை, கீழமை கோர்ட் தினமும் விசாரிக்கவும் உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!