சாத்தியம் இல்லை… தேர்தல் ஆணையர் வாய்ஸ்

புதுடில்லி:
சாத்தியம் இல்லை… சாத்தியம் இல்லை… என்று தேர்தல் ஆணையர் தெரிவித்து விட்டார்.

ஒரேநாடு ஒரே தேர்தல் சாத்தியம் இல்லை என்று தேர்தல் ஆணையர் ஓம் பிரகாஷ்ராவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,
அரசியல் அமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யாத வரையில் ஒரேநாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியம் இல்லை என்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!