சாலையோரம் வசிப்பர்கள் விபரம் கொடுங்க… அரசுக்கு உத்தரவு

சென்னை:
சாலையோரத்தில் வசிப்பவர்கள் குறித்து விபரம் கொடுங்க… கொடுங்க என்று தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வீடுகளின்றி சாலையோரத்தில் வசிப்போர் குறித்த விபரங்களை அறிக்கையாக அளிக்க தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடும் குளிர் நிலவி வரும் நிலையில், எத்தனை பேர் குளிரால்
பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!