சிக்கினர்… போலி டாக்டர்கள் இருவர் சிக்கினர்

நாமக்கல்:
சிக்கினர்… 2 போலி டாக்டர்கள் சிக்கினர்… என்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமகிரி பிள்ளாநல்லுார் பகுதியில் போலி டாக்டர்கள் நடமாட்டம் அதிகரிப்பதாக கிடைத்த தகவலையடுத்து மருத்துவ பணிகள் இணை இயக்குனர் உஷா மற்றும் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதில் கடந்த 5 ஆண்டுகளாக மெடிக்கல் கடை நடத்தி சிகிச்சை அளித்த வந்த போலி டாக்டர்கள் தமிழ்செல்வன், இளவரசன் குறித்து போலீசில் உஷா புகார் கொடுத்தார். இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!