சிக்னல் கோளாறு… ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன

காஞ்சிபுரம்:
சிக்னல் கோளாறால் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சிக்னல் கோளாறு காரணமாக ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சிக்னலை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டதால் தென்மாவட்டங்களிலிருந்து சென்னைக்கு வரும் ரயில்கள் தாமதமானது.

இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!