சிறப்பு ரயில்கள் இயக்கம்… சபரிமலைக்கு… ரயில்வே நிர்வாகம் தகவல்
சென்னை:
சிறப்பு ரயில்கள்… சிறப்பு ரயில்கள் சபரிமலைக்கு இயக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கார்த்திகை மாதத்தை முன்னிட்டு சபரிமலை பக்தர்களுக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதன்படி கொல்லம்-ஐதராபாத் இடையே டிச.8.ல் அதிகாலை 3 மணிக்கும், கொல்லம்-திருப்பதி இடையே டிச.9 காலை 6.45 சிறப்பு கட்டணம் ரயில் இயக்கப்படும்.
சபரிமலையிலிருந்து கோவை, திருப்பூர், ஈரோடு சேலம், வாணியம்பாடி, காட்பாடி வழியாக ஐதராபாத் செல்லும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S