சிறையில் சோதனை… சிக்கியது செல்போன்!

திண்டுக்கல்:
திண்டுக்கல் சிறையில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திண்டுக்கல் சிறையில் தடை செய்யப்பட்ட பொருட்கள் பயன்படுத்துவதாக கிடைத்த தகவலையடுத்து சிறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது செல்போன், சார்ஜர் பறிமுதல் செய்யப்பட்டன.

கைதிகள் தவமணி, பூவரசு,முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடந்து வருகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!