சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று பதவியேற்பு

புதுடில்லி:
சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, உத்தரகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப் மற்றும் வினித் சரண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

அவர்கள் இன்று பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!