சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் ஜனாதிபதி

புதுடில்லி:
சுற்றுப்பயணம் முடிந்து இந்தியா திரும்பினார் ஜனாதிபதி.

வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு 6 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், இன்று அதிகாலை, டில்லி திரும்பினார்.

இந்த சுற்றுப்பயணத்தின்போது, ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில், மகாத்மா காந்தியின் வெண்கல சிலையை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!