சென்னையில் மழை, கடல் சீற்றம்

சென்னை:
சென்னையில் நேற்று இரவு மழை பெய்தது. கடல் சீற்றத்துடன் காணப்பட்டது.

சென்னையில் எண்ணூர், காசிமேடு, திருவெற்றியூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. கடல் சீற்றத்துடனும் காணப்படுகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக புதுச்சேரியிலும் கடல் சீற்றத்துடன் காணப்படுகிறது.

இதன் காரணமாக கடலில் இறங்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!