சென்னையில் விடிய… விடிய மழை

சென்னை:
சென்னையில் விடிய… விடிய மழை பெய்து வருவதால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. சென்னை கடந்த சில தினங்களாக மழை பெய்து வருவதால், பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!