சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியை இடமாற்றம் செய்ய பரிந்துரை

சென்னை:
சென்னை ஐகோர்ட்டின் மூத்த நீதிபதியை மத்திய பிரதேசத்திற்கு மாற்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை ஐகோர்ட்டின் 2வது மூத்த நீதிபதியாக இருப்பவர் ஹூலுவாடி ரமேஷ். இவர், 2016ம் ஆண்டு முதல் ஐகோர்ட்டில் பணியாற்றி வருகிறார். அவரை மத்திய பிரதேச ஐகோர்ட்டிற்கு மாற்ற, சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் அடங்கிய கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது.

இதனிடையே தலைமை செயலக முறைகேடு வழக்கை வேறு அமர்வுக்கு மாற்றுமாறு தலைமை நீதிபதிக்கு அதனை விசாரிக்கும் நீதிபதி ஹூலுவாடி ரமேஷ் பரிந்துரை செய்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!