சென்னை பகுதியில் பரவலாக மழை

சென்னை:
நேற்று மாலை சென்னையில் பரவலாக மழை பெய்ததால் மக்கள் சிரமப்பட்டனர்.

சென்னையில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. கிண்டி, எழும்பூர், ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, வேளச்சேரி, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.

இதனால் போக்குவரத்தில் நெருக்கடி ஏற்பட்டு மக்கள் சிரமத்துக்கு உள்ளாகினர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!