சென்னை விமான நிலையத்தில் 86வது முறையாக கண்ணாடி விழுந்து நொறுங்கியது

சென்னை:
சதம் அடிக்காமல் விடமாட்டேன் என்று சபதம் எடுத்துள்ளதோ என்னவோ. சென்னை விமான நிலையத்தில் இன்றும் கண்ணாடி உடைந்தது.

சென்னை விமான நிலையத்தில் இன்று 83-வது முறையாக கண்ணாடி உடைந்தது. சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தின் 3- வது நுழைவு வாயிலின் புறப்பாடு பகுதியில் இன்று 4 கண்ணாடிகள் உடைந்து விபத்து ஏற்பட்டது.

இதனால் பயணிகள் அச்சமடைந்தனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!