சேதம்… சேதம்… 100 டவர்கள் சேதம்

சென்னை:
சேதம்… சேதம்… 100 டவர்கள் சேதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த மாவட்டங்களில் 100 டவர்கள் சேதம் அடைந்து உள்ளதாக பி.எஸ். என்.எல்., பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: புயல் பாதித்த அனைத்து மாவட்டங்களிலும் சேர்ந்து மொத்தம் 700 டவர்கள் இயங்கி வந்தன. இதில் தற்போது 100 டவர்கள் வரையில் சேதம் அடைந்துள்ளது. என கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!