சொத்து விபரம் தாக்கல் செய்தது 10 பேர் மட்டுமே! இது நீதித்துறையில்.

புதுடில்லி:
24 பேர் இருக்காங்க… ஆனால் 10 பேர் மட்டுமே சொத்துக்கள் விபரம் குறித்து தாக்கல் செய்துள்ளார்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அனைவரும், தங்கள் சொத்து விபரங்களை வெளியிட வேண்டும்’ என, உச்ச நீதிமன்றம் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

இருப்பினும், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 24 பேரில், 10 பேர் மட்டுமே தங்கள் சொத்து விபரங்களை, இணையதளத்தில் வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!