சோயுஸ் 11 விண்கலம் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அடைந்தது
மாஸ்கோ:
சோயுஸ் 11 விண்கலம் வெற்றிகரமாக விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தை அடைந்துள்ளது.
மூன்று விண்வெளி வீரர்களுடன், ரஷ்யாவின், ‘சோயுஸ் – 11’ விண்கலம், வெற்றிகரமாக, சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை சென்றடைந்துள்ளது. அக்டோபரில், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்துக்கு செல்லவிருந்த விண்கலத்தில் கோளாறு ஏற்பட்டதால், அந்த பயணம் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு மாதத்துக்கு பின், மீண்டும் விண்கலம் செலுத்தப்பட்டது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S