ஜோதிடர்கள் குறித்து கொடுத்த நேரத்தில் கே.டி.ராமா செயல்தலைவராக பதவியேற்பு…!

ஐதராபாத்:
பதவியேற்றார்… பதவியேற்றார்… கே.டி.ராமா செயல்தலைவராக பதவியேற்றார்.

தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் செயல் தலைவராக, கே.டி.ராமா (42) பதவியேற்றார். தேசிய அரசியலில் ஈடுபட விரும்பிய, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர் சட்டசபை தேர்தலில் வெற்றி பெறுவதற்கு உறுதுணையாக இருந்த தன் மகன் கே.டி.ராமாவை கட்சி செயல் தலைவராக நியமித்தார்.

இதையடுத்து ஜோதிடர்கள் குறித்து கொடுத்த சுபமுகூர்த்த நேரத்தில், செயல் தலைவராக ராமா பதவியேற்றார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!